Monday, April 27, 2009

எனது சரித்திரம்

ஓட்டேரி செல்வகுமார்

ஆகிய நான் ...
25/07/1970 ல் சென்னை சூளைமகளிர் மகப்பேறு  அரசு மருதுவமனையில்  ...
திருமதி நீலாராமமூர்த்தி +ராமமூர்த்தி அவர்களின் முதல் மகனாக அவதாரம்
எடுத்தேன் ...உடன் இரண்டு தம்பிகள் +இரண்டு தங்கைகள் ...
காலம் போகிற போக்கில் 
சுற்றித்திரிகிறது என் வாழ்க்கை 

No comments:

Post a Comment