Friday, September 27, 2024
எனது வரலாறு
ஓட்டேரி செல்வ குமார் (1970)
-----------------+++++------+++++++
இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வசிப்பிடுமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ,,பாடகர், எழுத்தாளர் மற்றும் ஓவியர் ,குறும்பட தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர், புத்தக வெளியீட்டாளர், மூலிகை மருந்துகள் செய்பவர், யோகப் பயிற்சி முடித்தவர், எண் கணிதம், ஜோதிடப் பயிற்சி உள்ளவர், உண்ணும் உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துபவர், அக்குபஞ்சர் மருத்துவர்,சமூகப் பணியாளர், சமூக சிந்தனையாளர்,
என பன்முகம் காட்டும் படைப்பாளி இருப்பினும் இவரது தொழில் என்னவென்றால் மாற்று மருத்துவம்.
உலகில் உள்ள கிட்டத்தட்ட 48 மொழிகளுக்கு மேல் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சொல்ல போனால் 10 மொழிகளுக்கு மேல் புத்தகங்கள் ஆக வெளி வந்திருக்கிறத
இவர் தீராத ஆசைகளில் ஒன்று எதுவென்றால் நேற்று விட இன்றைய விட நாளை சிறப்பாக எழுத வேண்டும் என்பதுதான்.
Wednesday, September 9, 2009
Monday, June 22, 2009
Tuesday, April 28, 2009
search --otteri selvakumar
உலகின் எந்த வலைமனை யெலும்...
otteriselvakumar
otteri selvakumar
என்று search பகுதிஎல் டைப் செய்தால் ...
உங்களுக்கு நான் அறிமுகம் ஆவேன் ....
நண்பனாக ....
அன்புடன் தங்கள்
ஓட்டேரி செல்வகுமார்
Monday, April 27, 2009
தேடல்
பின்...ஓட்டேரி செல்வகுமார் ...
உலகின் எந்த வலை மனையெலும் ...தேடல் otteriselvakumar(or)otteri selvkumar
என தட்டச்சு ஸய்து என்னை நீங்கள் தெரிந்து கொண்டு பின் எனக்கு
E -mail otteriselvkumar@yahoo.com
அனுபலாம் உங்கள் இதயத்தை ....
எனக்கு ...
எனது எழுத்து
நான் மக்களை காதல் புரிபவன் ...
அதனால் ...1985 ல் இருந்து எழுதி ....
கவிதை +சிறுகதை +நாவல் + கட்டுரை என பல வடிவங்களில் ....
இன்று ...எழுதி இணையம் மற்றும் வார+மாத +....
மற்றும் ...மக்களுக்காக...
மருத்துவம் + யோகா ...
தத்துவம் ...நவீன ஓவ்யம்....குறும்படம்....
அதனால் ...1985 ல் இருந்து எழுதி ....
கவிதை +சிறுகதை +நாவல் + கட்டுரை என பல வடிவங்களில் ....
இன்று ...எழுதி இணையம் மற்றும் வார+மாத +....
மற்றும் ...மக்களுக்காக...
மருத்துவம் + யோகா ...
தத்துவம் ...நவீன ஓவ்யம்....குறும்படம்....
தமிழ் கானா பாடல்கள் மற்றும் ஆங்கில ராப் ஹிப் ஹாப் இசை பாடல்கள்
சொந்தமாக எழுதி பாடுவது இசை அமைப்பது என்று அலுக்காமல் அட்டகாசமாக
எல்லாம் ....வாழ்கை ....ஓடுகிறது...
தினம் ...தினம் ... அட்டகாசமாக
அவலவுதனா ....?
Subscribe to:
Comments (Atom)
