Wednesday, September 9, 2009

யோகாவில் முனைவர் பட்டம்








 கவர்னர் பர்னாலா மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் யோகா முனைவர் பட்டம் பெறும் உங்கள் நண்பன் செல்வகுமார்

Monday, June 22, 2009

எனது மருத்துவ கல்வி









இங்கு நான் படித்த ...மூலிகை மருத்துவ கல்வி காண சாட்சிகள்

டாக்டர் செல்வக்குமார்

Tuesday, April 28, 2009

search --otteri selvakumar

உலகின் எந்த வலைமனை யெலும்...
otteriselvakumar
otteri selvakumar
என்று search பகுதிஎல் டைப் செய்தால் ...
உங்களுக்கு நான் அறிமுகம் ஆவேன் ....
நண்பனாக ....

அன்புடன் தங்கள்
ஓட்டேரி செல்வகுமார்

Monday, April 27, 2009

தேடல்

பின்...ஓட்டேரி செல்வகுமார் ...

உலகின் எந்த வலை மனையெலும் ...தேடல் otteriselvakumar(or)otteri selvkumar

என தட்டச்சு ஸய்து என்னை நீங்கள் தெரிந்து கொண்டு பின் எனக்கு

E -mail otteriselvkumar@yahoo.com

அனுபலாம் உங்கள் இதயத்தை ....

எனக்கு ...

கல்வி + மாற்று மருத்துவம் + யோகா




கோட்டி .மு .அப்பு .செட்டியார்பள்ளியில்   படிப்பு ...


பின் ...

                                           அண்ணாமலை பல்கலைக்கழகதில் பட்ட படிப்பு



2000 ஜனவரி ஸ்ரீ லங்கா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் மாற்று மருத்துவம் + குத்தூசி மருத்துவம் சிகிச்சை



தொடர்ந்து...

எனது எழுத்து

நான் மக்களை காதல் புரிபவன் ...

அதனால் ...1985 ல் இருந்து எழுதி ....

கவிதை +சிறுகதை +நாவல் + கட்டுரை என பல வடிவங்களில் ....

இன்று ...எழுதி இணையம் மற்றும் வார+மாத +....

மற்றும் ...மக்களுக்காக...

மருத்துவம் + யோகா ...

தத்துவம் ...நவீன ஓவ்யம்....குறும்படம்....



                                         தமிழ் கானா  பாடல்கள் மற்றும் ஆங்கில ராப் ஹிப் ஹாப் இசை பாடல்கள் 

சொந்தமாக எழுதி பாடுவது இசை அமைப்பது என்று அலுக்காமல் அட்டகாசமாக 



                                                       

எல்லாம் ....வாழ்கை ....ஓடுகிறது...

தினம் ...தினம் ... அட்டகாசமாக

அவலவுதனா ....?


எனது மேல் நிலை கல்வி

எனது கல்வி 10 நெலை வரை கொட்டி.மு .அப்பு செட்டியார் உயர் நிலை பள்ளிஎல் படித்தேன் ...பின் மே நிலை Mctm வேறு இடத்தில்


1996 யெல் ...


அண்ணாமலை பல் களை கழகத்தில் யில் பட்டம் மற்றும் மே பல்கலை கழகத்தில் மேல் படிப்பு ...





2007 யெல் .... நவம்பர் மாதத்தில்


யோகாகலை ளை யெல் முனைவர் பட்டம் .{இந்திய சுகாதார துறை நடுவன் அமைச்சர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் =தமிழ்நாடு கவர்னர் பர்னாலா }அவர்களிடம் வாங்கியது ...


2000 ஜனவரி இலங்கையில் 
மாற்று மருத்துவம் ஸ்ரீ லங்ககன்  ஓபன்

யுனிவேர்சிட்டியில்  டாக்டர் பட்டம்
டாக்டர் அன்டன் ஜெயா சூரியா அவர்களால் ஸ்ரீ லங்க ஓபன் யூனிவெர்சிட்டியில் விசிட்டிங் புரோபசர் (வருகை பேராசிரியர் ) பதவி
















எனது சரித்திரம்

ஓட்டேரி செல்வகுமார்

ஆகிய நான் ...
25/07/1970 ல் சென்னை சூளைமகளிர் மகப்பேறு  அரசு மருதுவமனையில்  ...
திருமதி நீலாராமமூர்த்தி +ராமமூர்த்தி அவர்களின் முதல் மகனாக அவதாரம்
எடுத்தேன் ...உடன் இரண்டு தம்பிகள் +இரண்டு தங்கைகள் ...
காலம் போகிற போக்கில் 
சுற்றித்திரிகிறது என் வாழ்க்கை