Friday, September 27, 2024

எனது வரலாறு

ஓட்டேரி செல்வ குமார் (1970) -----------------+++++------+++++++ இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வசிப்பிடுமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ,,பாடகர், எழுத்தாளர் மற்றும் ஓவியர் ,குறும்பட தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர், புத்தக வெளியீட்டாளர், மூலிகை மருந்துகள் செய்பவர், யோகப் பயிற்சி முடித்தவர், எண் கணிதம், ஜோதிடப் பயிற்சி உள்ளவர், உண்ணும் உணவு குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துபவர், அக்குபஞ்சர் மருத்துவர்,சமூகப் பணியாளர், சமூக சிந்தனையாளர், என பன்முகம் காட்டும் படைப்பாளி இருப்பினும் இவரது தொழில் என்னவென்றால் மாற்று மருத்துவம். உலகில் உள்ள கிட்டத்தட்ட 48 மொழிகளுக்கு மேல் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக சொல்ல போனால் 10 மொழிகளுக்கு மேல் புத்தகங்கள் ஆக வெளி வந்திருக்கிறத இவர் தீராத ஆசைகளில் ஒன்று எதுவென்றால் நேற்று விட இன்றைய விட நாளை சிறப்பாக எழுத வேண்டும் என்பதுதான்.